மிச்சமென்ன சொல்லுங்கப்பா
ஆசிரியர்:
கி பி அரவிந்தன்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE?id=4+6411
{4 6411 [{புத்தகம்பற்றி அறுபதாண்டுகளுக்கும் மேலாக அறவழியிலும் ஆயுதவழியிலும் தொடர்ந்த ஈழத்தமிழரின் அரசியல் கோரிக்கைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் சிதைவுற்றது. அறவழிப்போருக்கும் ஆயுதவழிப்போருக்கும் இடையேயான பிரிப்பும் தொடுப்பும் 1970ஆம் ஆண்டில் முகிழ்ந்த , ஓர் இளந்தலைமுறையால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 70ஆம் ஆண்டு இளந்தலைமுறையைச் சேர்ந்த ஒரு போராளியாகவும் கவிஞனாகவும் அந்தத் தலைமுறையினருடன் இணைந்து நான் கண்ட கனவுகளும் அவற்றின் மீதிகளும்தான் இக்கவிதைகள், தாயகமான , இலங்கைத் தீவு, தமிழ்நாடு. புலம்பெயர்ந்து வாழும் தேசம் ஆகிய மூன்று வாழ்விடங்களிலும் நான் எதிர்கொண்ட அனுபவங்களின் தொகுப்பாகவும் இந்நூலைக் கொள்ளலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866