மிச்சமிருப்பவர்கள்

ஆசிரியர்:

Category கதைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
Pages 104
First EditionJan 2019
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இண்ட்ராப் போராட்டப் பேரணியில் இரண்டு லட்சம் மலேசிய இந்தியர்கள் திரண்டனர். பல்லின மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு எழ காரணமாக இருந்த 'இப்போராட்டத்தைப் பற்றிய முதல் நாவல் இது. ஆனால், இண்ட்ராப் எனும் இயக்கம், அது முன்னெடுத்த அரசியல், அவ்வரசியலின் சரி பிழைகள், போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பின்னணி என ஆராயாமல் ஒரு சமூகத்தின் எளிய குடிமகன் எவ்வாறு தன்னை இந்தப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டான் என்றே நாவல் புனையப்பட்டுள்ளது, அவ்வகையிலேயே , மலேசிய வரலாற்று நாவல்களில் பெரும்பாலும் கவிந்திருக்கும் பத்திரிகை செய்தித் தன்மை குறைந்து நவீன புனைவாக உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :