மாஸ்டர் மெதுவடை

ஆசிரியர்: அமரர் கல்கி மொழிபெயர்ப்பு: 0563

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹50.00 ₹42.50    You Save ₹7
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அவருடைய உண்மைப்பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளி லெல்லாம்,
“மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணிஃஃ
என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது 'ஷூட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர்தான் காணப்பட்டது. ஒரு விளம்பரம் “மெது வடை சுடப்படுகிறது!" என்று மணிபிரவாள சிலேடையில் ஆரம்பமாயிற்று. இந்த சிலேடைக்கு வியாக்யானம் தேவை என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :