மாவீரர் பூலித்தேவர்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category வாழ்க்கை வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 104
ISBN978-93-87655-28-7
Weight150 grams
₹95.00 ₹80.75    You Save ₹14
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அமைந்துள்ளது நெற்கட்டும் செவ்வல். இந்தப் பாளையத்தை ஆட்சி செய்தவர் பூலித்தேவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனார் காலத்தைச் சேர்ந்த மாவீரர். கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் நாடு பிடிக்க வந்த ஆங்கிலேயர்களை கி.பி. 1700 ஆம் ஆண்டு களிலேயே மிகத் தெளிவாக இனம் கண்டு அவர்களை எதிர்த்து நின்ற வீர மறவர். பிற்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து உயிர் துறந்த மருதநாயகம், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பூலித்தேவரை எதிர்த்தது வரலாறு. வீரம் மட்டுமல்லாமல் விவேகத்தோடும் போராடிய அற்புதமான தலைவர் பூலித்தேவர். இவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும், வெள்ளையனை எதிர்த்து வீரமுடன் போரிட்ட தகவல்கள் உள்ளன. தென்பாண்டி நாட்டில் அசைக்க முடியாத மன்னராக ஜொலித்தவர் பூலித்தேவர். கடைசியில் ஜோதியுடன் ஜோதியாகக் கலந்து மறைந்து கடவுளுக்கு நிகரானவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :