மாவீரன் மருதநாயகம் (முகமது யூசுப் கான்)

ஆசிரியர்: அருண் ராதிகா

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 64
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக டச்சுக்காரர்கள் பிரஞ்சுக்காரர்களை எதிர்த்து துவக்கத்தில் மருதநாயகம் என்ற யூசுப்கான் பலபோர்களில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தார்.அக்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி முழுவதிலும் வரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனி நவாபிடமிருந்து குத்தகைக்கு பெற்றிருந்தது.
இவர்களனைவரையும் நவாப் ஆட்சிக்கு உட்பட்டு அடங்கி நடந்து வரிசெலுத்தச் செய்திட யூசுப்கானை கும்பெனியர் படையுடன் அனுப்பி வைத்தனர்.தென்பாளையங்களின் தலைவராக இருந்த மாவீரன் பூலித்தேவரோடு யூசுப்கான் தொடர்ந்து பலமுறை போர்கள் நடத்தினார்.
பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை யூசுப்கான் அழித்து நாசமாக்கினார். ஜகவீர கட்டபொம்முவின் பாட்டன் ஆகிய பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கரை அடக்கினார். மற்ற பாளையக்காரர்கள் மீதும் போர் புரிந்து வரிவசூல் பணியினை சீர் செய்தார் யூசுப்கான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அருண் ராதிகா :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :