மாவீரன் நெப்போலியன்

ஆசிரியர்: ஆதனூர் சோழன்

Category வாழ்க்கை வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 232
Weight200 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன். தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன். பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை. அது, நம்மை அவன்மீது இரக்கப்பட வைக்கும். பிறகு அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொஞ்ச வைக்கும். பிரிட்டன். பிரஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேர சந்தித்தான். அப்போதும் கூட. அவன் கவுரவமாகவே தோற்றான். தான் நேசித்த மக்களுக்காக தோற்பது, தலைவனுக்குக் கவுரவமானதுதானே!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதனூர் சோழன் :

வாழ்க்கை வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :