மால்கம் X

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category வாழ்க்கை வரலாறு
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 323
First EditionDec 1995
4th EditionOct 2009
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$3.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

நான் அவரை மறக்க முயன்றேன். இயலவில்லை . அவர் இயந்திரமாய் பிரச்சாரம் செய்தார். அவருடைய பேச்சுக்களில் மின்சாரம் ஓடியது. இவரை போன்றதொரு இலட்சிய வீரரை நான் சந்தித்ததே இல்லை. அவர் இறந்தார் என்று என்னால் நம்பமுடியவி ல்லை . ஆமாம்! அவர் இன்னொரு அத்தியாயத்திற்குள் நுழைந்திருக்கின்றார். அங்கே ஒரு பெரிய வரலாறு அவருக்காக காத்திருக்கின்றது.
இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னால் மால்கம் X-ன் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் நிகழ்ச்சியொன்றில் பேசினேன். அதனை ஒலிப்பேழைகளில் பதிவு செய்தார்கள். இந்த ஒலிப்பேழைகளைச் செவிமடுத்தவர்கள் அவற்றிற்கு நூல் வடிவம் தரவேண்டும் என விரும்பினார்கள். முயன்றேன். அல்லாஹ் உதவி செய்தான்! (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) அந்த ஒலிப்பேழைகளின் முடிவில் நான் ஒரு செய்தியைச் சொன்னேன். இன்னும் பல தகவல்கள் இனிவரும் நாட்களில் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. அப்படி புது தகவல்கள் கிடைத்தால் அவற்றையும் சேர்த்து நூலாகத் தருவேன் என்று சொன்னேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :