மாற்றத்துக்கான பெண்கள் வாங்காரி மாத்தாய்

ஆசிரியர்:

Category பெண்ணியம்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 64
First EditionMar 2013
2nd EditionMar 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

புல்லின் குரல்புற்கள் கோஷித்து வேர்களை விரித்து மண்ணைக் கவ்விப் பிடித்தன. கிழே பெயரற்ற காட்டாறு. புல்லின் குரலைக் கேட்காத மனிதனின் காதை யறுக்கிறது. காட்டாற்றின் கோஷம்.ஆற்றின் கரை விளிம்பு சரிந்து விழுந்தால்? ஜாக்ரதை ஜாக்ரதை என்று ஜபித்தபடி கால்வைத்தான் மனிதன். விளிம்பு சரியவில்லைஆற்று நீரை உறிஞ்சிய மண் புல்லைப் போஷித்தது. புல் போஷித்தது. ஆற்றைப் பார்த்த மனிதனின் காதையறுத்த பெயரற்ற பெருங்குரலில் புல்லின் கோஷம்.
பிரமிள்பூவுலகின் நண்பர்கள்புவிவெப்பமடைதலுமகாலநிலைப்பிறழ்வும் பூவுலகின் நண்பர்கள்
ரேச்சல் கார்சனின் மௌன வசந்தம், வந்தனா சிவாவின் மூன்று புத்தகங்கள், சாண்ட்ரா போஸ்டலின் இரண்டு புத்தகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் வெளியிடும் பெண்ணியச் சுற்றுச்சூழல்வாதிகளின் ஏழாவது புத்தகம் இது. சுற்றுச்சூழல் போராட்டங்களுக்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நம்முடைய முழுமையான அடையாளம் வங்காரி மாத்தாய். பெண்களின் கைகளில் விதைகள் இருக்கும்போது உலகில் அமைதி நிலவும். ஆணாதிக்கம் நிறைந்த பன்னாட்டு நிறுவனங்கள் பெண்களின் கைகளில் இருந்த விதைகளைத் திருடி விற்றன. இக்கொடிய காலகட்டத்தில் பெண்களே விதைகளாக மாறவேண்டி வந்தது. அப்படி மாறியவர்தான் வங்காரி மாத்தாய், தன்னையே விதைத்துக்கொண்டு அவர் பெரும் மரமாக வளர்ந்தார். மரங்கள் காடாகின. அமைதி தவழ்ந்தது. அமைதி தொடரவேண்டும். அமைதிக்காகப் போராட்டங்களை முன்னெடுப்போம்.

உங்கள் கருத்துக்களை பகிர :