மார்க்ஸ் பார்வையில் இந்தியா

ஆசிரியர்: இந்திரன்

Category கட்டுரைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 24
Weight50 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது' என்ற கருத்தை நான் மறுக்கிறேன். இந்துஸ்தானம் இதற்கு முன்பு பட்ட எல்லா கொடுமைகளையும் விட பிரிட்டிஷ்காரர்களிடம் பட்டதுன்பமே மிகமிக மோசமானது... உள்நாட்டு போர்கள், அந்நியப் படையெடுப்புகள், புரட்சிகள், வெற்றிகள், 'பஞ்சங்கள்' இப்படிப்பட்ட சிக்கலான திடீர் அழிவுகள் இந்துஸ்தானத்தில் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் மேல்மட்டத்திலேயே நின்றுவிட்டன. இங்கிலாந்துதான் இந்துஸ்தான சமூக அமைப்பை சுக்கல் சுக்கலாகத் தகர்த்து எறிந்து விட்டது... தற்போதுள்ள இந்தியன் தன்னுடைய பழைய உலகத்தை இழந்துவிட்டு புதிய வரவு ஒன்றுமில்லாமல் துக்கத்தில் உழல்கின்றான். தற்போது பிரிட்டிஷாரால் ஆளப்படுகிற இந்துஸ்தானம் தன் தொன்மை வாய்ந்த பாரம்பரியமின்றி, கடந்தகால எல்லா சரித்திரமும் அற்றுப்போய் முற்றிலும் வித்தியாசமாக மாறிவிட்டது."


உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரன் :

கட்டுரைகள் :

பாரதி புத்தகாலயம் :