மார்க்ஸின் கோட்டும் அடகு கடைகளும்
ஆசிரியர்:
எஸ்.வி.ராஜதுரை
விலை ரூ.230
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1930-0795-3187-6435
{1930-0795-3187-6435 [{புத்தகம் பற்றி 'சர்வதேச கீதத்'தை' பல மொழிகளில் பாடியதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த மொழிகளிலொன்று தமிழ், அந்த ஆவணப் படத்தைப் பார்த்த நாளிலிருந்தே, பாசிசத்தை எதிர்த்துப் போரிட ஸ்பெயினுக்குச் சென்ற தமிழர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. கடந்த ஆறாண்டுகளாகவே, அது பற்றிய தேடலில் ஈடுபட்டு வந்தேன். அந்தப் போரில் பங்கேற்ற (அதுவரை எனக்குத் தெரியாமலிருந்த) இந்தியர் களைப் பற்றிய தகவல்கள் சில மாதங்களுக்கு முன் எதிர்பாராத வகையில் கிடைத்தன. அந்த இந்தியர்களில், தமிழரொருவரின் பெயரும் இருந்தது. 'இந்திய மாணவர் ராமசாமி வீரப்பன்' என்பதைத் தவிர அவரைப் பற்றிய வேறெந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. எனினும், ஒரு தமிழர் ஸ்பானிய பாசிசத்துக்கு எதிராகப் போரிடச் சென்றார் என்பதே எனக்குப் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத் தையும் தந்தது. இந்த அற்புதமான தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல், பழைய கட்டுரையில் சில மாற்றங்கள் செய்து அதற்குப் புது வடிவம் கொடுப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866