மார்க்சிய மூலநூலுக்கு வாசிப்புக்கு -ஒரு கையேடு
ஆசிரியர்:
டேவிட் ரியாஜெனோவ்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81+?id=1036-0080-9102-7567
{1036-0080-9102-7567 [{புத்தகம் பற்றி "நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ் - எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ். இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ் - எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல் , பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ், எங்கெல்ஸின் ஈடுபாட்டையும் எழுத்துப்பணிகளையும் நம் முன்பு நிறுத்தும் மகத்தான நூலாகும்."}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866