மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி

ஆசிரியர்: சீத்தாராம் யெச்சூரி

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperPack
Pages 24
Weight50 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தியா என்னும் சிந்தனையை மேம்படுத்திடவிரும்புகிறோம். அவர்களோ எதையும் காரணத்துக்கு உட்படுத்தக்கூடாது என்ற அடிப்படையில் நம் கல்வி அமைப்பு முறையையே விஷமாக்கிட முனைந்துள்ளார்கள். மேலும் அனைவருக்கும் கல்வி என்பதையும் நிராகரித்திடும் விதத்தில் கட்டுப்பாடுகளைக்கொண்டுவந்திருக்கிறார்கள். பகுத்தறிவு மற்றும் அறிவியல் அணுகுமுறையைமறுதலித்து வருகிறார்கள். அனைவரையும் சமமாகப் பாவிக்கும் வளமானசமத்துவக் கலாச்சாரத்தை, தங்களின் இந்துப் புராணமாக மாற்ற விரும்புகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சீத்தாராம் யெச்சூரி :

கம்யூனிசம் :

பாரதி புத்தகாலயம் :