மார்க்சியம் என்றால் என்ன?

ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 136
ISBN978-93-88126-51-9
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சு.பொ.அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், 'சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்', 'விடுதலைத் தழும்புகள்', 'புரட்சிப் பெருந்தி', 'சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை ' உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும்செயலாற்றியவர். வர்க்கம் என்பது முக்கியமானதல்ல என்றும், வர்க்கப் போராட்டம் என்பது டைனோசர்களின் தீவனம் என்றெல்லாம் முதலாளித்துவம் எவ்வளவு கூச்சல் பாட்டபோதிலும்'வர்க்கப் போராட்டம்' என்பதை நம் பதாகையில் பொறிக்காமல் விடிவு வராது. இதுவே வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் என்கிறார். டேவிட் ஹார்வி, அந்த திசை நோக்கி நகர மார்க்சியத்தை - இயக்க இயல் பொருள் முதல் வாதத்தை,வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை, - மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை ஊன்றிக் கற்பதும் அதனடிப்படையில் தெளிவாய் இணைந்து அமைப்பு ரீதியாக செயல்படுவதும் மட்டுமே மெய்யான விடுதலையின் திறவுகோல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.பொ.அகத்தியலிங்கம் :

கம்யூனிசம் :

பாரதி புத்தகாலயம் :