மார்க்சியமும் அரசும்

ஆசிரியர்:

Category கம்யூனிசம்
Publication விடியல் பதிப்பகம்
Pages N/A
Weight150 grams
₹90.00 ₹87.30    You Save ₹2
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



முதலாளித்துவ சமுதாயத்தில் அரசு குறித்த பிரச்சனை மார்க்சியவாதிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். அரசு என்பதை சமுதாயத்திற்கு மேலே நின்றுகொண்டிருக்கும் ஒரு பக்கச்சார்பற்ற நடுவராக, நடுநிலையான நீதிபதியாக நாம் பார்க்கவில்லை . ஒவ்வொரு அரசின் அடிப்படையான சாரம் என்பது, அதன் "ஆயுதம் தாங்கிய மனிதர்களின் அமைப்பு', காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் பிற பொறியமைவுகள் மூலம் அது சமுதாயத்தில் உள்ள ஒரு வர்க்கத்தின் நலன்களுக்கு, முதலாளித்துவ சமுதாயத்தில், முதலாளித்துவ வர்க்கத்திற்குச் 'சேவை செய்கிறது என்பதே ஆகும். "ஒரு புதிய சமுதாயத்தைக் கருக்கொண்டுள்ள பழைய சமுதாயம் , ஒவ்வொன்றின் மருத்துவச்சியாக வன்முறை இருக்கிறது'', அரசு அதன் உச்சத்தில் ஆயுதம் தாங்கிய மனிதர்களைக் கொண்டதாக இருக்கிறது, அது பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கத்தின் கருவியாக இருக்கிறது என்ற கருத்திலிருந்தே மார்க்சியம் தொடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

விடியல் பதிப்பகம் :