மார்க்சியத்தின் இன்றைய பொருத்தப்பாடு
ஆசிரியர்:
ஆலன் உட்ஸ்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=1157-2755-3029-1729
{1157-2755-3029-1729 [{புத்தகம்பற்றி அமெரிக்காவில் 2010 -ல், முன்னணி 500 நிறுவனங்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 73.5 விழுக்காட்டைப் பிடித்திருந்தன. இந்த 500 நிறுவனங்கள் ஒரு சுதந்திரமான நாட்டை அமைத்தால், அது உலகின் இரண்டாவது, அதாவது, அமெரிக்காவுக்கு அடுத்த, இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும். 2011 -ல், இந்த 500 நிறுவனங்கள் எப்போதுமில்லாத சாதனை அளவாக 824.5 பில்லியன் டாலர்கள் இலாபத்தை ஈட்டியுள்ளன. இது 2010 -ல் இவை ஈட்டியதைவிட 16 விழுக்காடு கூடுதல் ஆகும். உலக அளவில், மிகப்பெரிய 2000 நிறுவனங்கள் இப்போது 32 இலட்சம் கோடி டாலர் வருவாயை எட்டியுள்ளன, இதில் இலாபம் மட்டும் 2.4 இலட்சம் கோடி டாலர்கள் ஆகும், இலாபங்கள் 2010 க்கும் 2011 க்கும் இடையில் திகைக்க வைக்கும் வகையில்67 விழுக்காடாக உயர்ந்துள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866