மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்

ஆசிரியர்: பொன் சின்னத்தம்பி முருகேசன்

Category பயணக்கட்டுரைகள்
Publication அகல்
FormatPaperback
Pages 312
First EditionDec 2013
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹240.00 $10.5    You Save ₹24
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866IDITர்க்கோ போலோ, அவருடைய தந்தை நிக்கோலோ, கந்தையின் சகோதரர் மபெயோ மூவரும் அதிஅற்புதமான குப்லாய் கானின் அரசவையிலிருந்து இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெனிஸில் இருந்த தம்முடைய பழைய வீட்டிற்குத் திரும்பினர். ஆடைகள் கிழிந்து நைந்து தொங்கின; கன்றிக் கறுத்த முகங்கள் நீண்ட நெடிய பயணத்தின் எல்லையற்ற இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் தாக்குப்பிடித்து வந்து சேர்ந்திருப்பதைப் பறைசாற்றின. தாய்மொழியைக்கூட மறந்து போய்விட்டனர். ' அவர்களுடைய தோற்றத்திலும் பேச்சிலும் அந்தியவாடை. விசியது: ஒட்டுமொத்த நடை உடை பாவனைகளிலும் தார்த்தாரிய முத்திரை அழுத்தமாகப் பதிந்திருந்தது. இருபத்தாறு ஆண்டு காலத்தில் வெனிசும்வட மாறிப் போயிருந்தது. அந்தப் பயணியருக்குத் தமது இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதே கடினமாய்ப் போயிற்று. ஒரு வழியாக விடுதிரும்பிவிட்டனர்… முன்னுரையிலிருந்து… படைப்புக்காலம் தொட்டு தற்கால மனிதன்வரை, மத நம்பிக்கையற்றவராக இருந்தாலும் இஸ்லாமியராகவோ. கிறித்தவராகவோ, வேறு எந்த மதத்தினராகவோ, எந்த தலைமுறையைச் சேர்ந்தவராகவோ, யாராக இருந்தாலும் சரி மார்க்கோ போலோவைப்போல பலதரப்பபட்ட. அவ்வளவு உயர்ந்த விஷயங்களை ஒருபோதும் பார்த்திருக்கவும் மாட்டார்: கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார். இதனை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். தான் கண்டவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் அவற்றைப் பார்க்கக்கூடிய வாய்ப்பில்லாத மக்களின் நன்மைக்காக இப்படியொரு புத்தகம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணங்களை ரகசியமாக வைத்திருந்து. 1298ஆம் ஆண்டு ஜெனோவா சிறையில் இருந்தபோது சககைதியான பைசா நகரைச் சேர்ந்த ரஸ்ட்டிசெல்லோ என்பவரைக் கொண்டு எழுதச் செய்தார். மார்க்கோ போலோ ...

உங்கள் கருத்துக்களை பகிர :
பயணக்கட்டுரைகள் :

அகல் :