மாயவலை

ஆசிரியர்: பா ராகவன்

Category அரசியல்
Publication மதி நிலையம்
FormatPaper Back
Pages N/A
First EditionJan 2018
₹1000.00 $43    You Save ₹100
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தீவிரவாதம், இருபத்தியோராம் நூற்றாண்டின் புற்றுநோய். எப்படி இது தீவிரமடைகிறது ? ஏம் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை ? தீவிரவாத இயக்கங்களின் நெர் ஒர்க் எப்படி செயல்படுகிறது. ஏன் எந்த அரசினாலும் இவர்களைத் தடுக்க முடிவதில்லை ? பேரழிவுச் சம்பவங்களை எப்படி திட்டமிடுகிறார்கள் ? எப்படி அவற்றுக்காக உழைக்கிறார்கள் ? ஆதாரபூர்வமான தகவல்கள். உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :