மாயவன் காதலி

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHardBound
Pages 320
Weight500 grams
₹195.00 ₹185.25    You Save ₹9
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇது எழுதப்பட்ட பின்பலத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஒருநாள் எழுத்தாள நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இருந்து போன் வந்தது. நலம் விசாரித்த திரு பிரபாகர் 'பாக்யா இதழில் ஒரு தொடர் எழுத முடியுமா?' என்று கேட்டார்.
பாக்யாவுக்கு பிரபல நடிகரும் இயக்குநருமான திரு. K.பாக்யராஜ்தான் ஆசிரியர் - இவர் போய் கேட்கிறாரே என்று எனக்குள் வியப்பு. அவரே விளக்கினார். 'பாக்யராஜ்' சார் நல்ல தொடர் ஒன்று தன் இதழில் வரவேண்டும் என்று விரும்புகிறார். என் தொடர் ஒன்று வந்தபடி உள்ளது. நீங்கள் எழுதினால் நன்றாயிருக்கும் என்று தோன்றியதால் கேட்கிறேன். சாரும் உங்களுடன் பேசுவார் என்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :