மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும்

ஆசிரியர்: சா. பாலுசாமி

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 160
ISBN9789381969076
Weight250 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத
விந்தையான படைப்பு
மாமல்லபுரம் சாளுவன் குப்பத்துப்
புலிக்குகை

எத்தனையோ விளக்கங்களைப் பெற்றுள்ள
இச்சின்னம், சிவனுக்கும் துர்க்கைக்குமான
கூட்டுக்கோயில் என்பதையும்

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து
கண்ணன் ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்த
சிற்பத்தொகுதி

சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களை
உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம் என்பதையும் நிறுவுகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா. பாலுசாமி :

ஆய்வு நூல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :