மாமலர்

ஆசிரியர்: ஜெயமோகன்

Category இலக்கியம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 968
ISBN978-81-8493-820-3
Weight1.10 kgs
₹900.00 ₹810.00    You Save ₹90
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கிய போது பீமனின் உச்சம் என்பது கல்யாண சௌகந்திக மலரைக் கொண்டு வருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக, தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந் நாவலில் வருகிறது. எதையும் தத்துவார்த்தமாக ஆக்காமல் எங்கும் பின்திரும்பி நோக்காமல் சென்றுகொண்டே இருப்பது அவன் ஆளுமை. மாமலர் பீமனுக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவன் காதலன். காதலனே பெண்ணை அணுகி அறிய முடியும். அன்னையரையும் அவனால்தான் அறியமுடியும். இது அவனுடைய முதன்னையரின் கதைகளும்கூட...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

இலக்கியம் :

கிழக்கு பதிப்பகம் :