மாபெரும் வீரர்கள்

ஆசிரியர்: சி.பி.சிற்றரசு

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 97
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பதிப்புரை உலகம் என்பது விழித்துக் கொண்டே இருக்கும் இயக்கத்தையுடையது. அது எப்போதும் சுழன்று கொண்டே இருப்பதனால் உயிரின வாழ்க்கை முறை சுழற்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் உயர்ந்தவனாகிறான். சிந்திக்கத் தெரிந்தவனாய்ச் செயல்படத் தெரிந்தவனாய் பிறரைச் செயல்பட வைப்பவனாய் வீறு கொண்டெழுகிறான். அப்படி எழுந்த நிலையில் ஆங்காங்கே மாபெரும் வீரர்களும் தலைவர்களும் தோன்றுகிறார்கள். அவர்கள் பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல் பிறந்தோம் வாழ்ந்தோம் - இறந்தோம் என்ற நிலையில் சிறந்தவர்களாகிறார்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் உடையதாக, செய்யும் செயல்கள் அமைகின்றன, எனவே செய்யும் செயலால் உலகச் சிற்பிகளாகத் திகழ்ந்தவர்களே மாபெரும் வீரர்கள் ஆகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.பி.சிற்றரசு :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :