மானுடம் வெல்லும்

ஆசிரியர்: பிரபஞ்சன்

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 352
ISBN978-81-943465-3-1
Weight400 grams
₹320.00 ₹288.00    You Save ₹32
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கல்லின் அற்புதங்கள் என்று சொல்லத்தக்க சிற்பங்கள் உருவான இடம் தமிழ்நாடு. அந்த நாடு தெருமுனைகள் தோறும் மிக ஆபாச சிலைகளை - எந்தக் கலைச் சிறப்பும் அற்ற சிலைகளை - எப்படிச் கித்துக் கொள்கிறது? மிகச் சிறந்த இலக்கியப் புனைவுகள், இசை மாலைகள், வாழ்க்கையிலிருந்து வடிவம் கொண்ட விழுமியங்கள், நடனங்கள், நாட்டியங்கள், கூத்துகள் எல்லாம் கொண்ட நாடு தமிழ்நாடு. ஆனால் மிக இழிந்த ரசனையும், மிக இழிந்த நேசிப்பும், மிக இழிந்த அரசியலையும் கொண்டவர்களாக, மனிதப்பகை கொண்டவர்களாக, குழந்தைகள் பெண்கள் மேல் வன்முறை பிரயோகிப்பவர்களாக, மதக் காழ்ப்பு மிக்கவர்களாக, சாதி இன வெறி கொண்டலையும் பைத்தியக்காரர்களாக, தமிழ் இனத்தின் வாழ்க்கைக் கண்ணோட்டம் எப்படி சரிந்துபோக முடிகிறது?
வரலாறுதான் இதற்கு விடை அளிக்கும் என்று நம்புகிறேன். வரலாற்றில்தான் விடை தேடுகிறேன். இன்றைய மதக் கலவரத்தில் 40 இந்துக்களும் 50 முஸ்லிம் களும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்திக்கு எதிராக சதத் ஹசன் பாண்ட்டோ எழுதியது நினைவுக்கு வருகிறது,'முட்டாள்களே! இன்றைய கலவரத்தில் 90 மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லுங்கள்.'

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரபஞ்சன் :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :