மாந்தியின் மகத்துவம்

ஆசிரியர்: வெங்கட்ராமன் விஸ்வநாதன்

Category பொது நூல்கள்
Formatpaper back
Pages 144
Weight200 grams
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ்நாட்டில் பொதுவாக மாந்தியைக் குறிப்பிடுவதில்லை அப்படியே குறிப்பிட்டாலும், அதற்குப் பலன் சொல்பவர்கள் மிகவும் குறைவு. தமிழில், சாதாரணமாக ஒரிரு புத்தகங்கள் மாந்தியைப் பற்றி வெளிவந்துள்ளன. அதில் ஓரளவே, மாந்தியை அறிந்து கொள்ள எதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குளிகாதி ஐவர், பஞ்சமாதி ஐவர் தொடர்பான புத்தகங்களும் உள்ளன. இதர வெளியீட் டாளர்களின் புத்தகங்களில், மாந்தியை, ஜாதகத்தில், குறிப்பிடும் முறை தொடர்பாக சூரிய உதயத்திலிருந்து என்று தான் குறிப் பிட்டுள்ளது. அகஸ், மற்றும் இராத்திரி மானத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் முறையும், தினசரி புதுக்கோட்டை அட்சரேகையை வைத்து மாந்தி உதய அட்டவணையும் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் அந்தந்த ஊர்களின் அட்சராம்சம், ரேகாம்சத்திற்கு கணக்கிட்டு மாந்தி உதயத்தை மிகச் சரியாகத் தெரிவிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

ஸ்ரீ ஆனந்த நிலையம் :