மாநகர பயங்கரவாதி

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்

Category கவிதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 176
ISBN978-93-87636-29-3
Weight200 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் 2018இல் நடந்த பேரவலங்கள், கொடுங்கோன்மைகள் பற்றிய சித்திரங்கள், அவற்றின் மீதான ஆழமான எதிர்வினைகள். காற்றில் உறைந்திருக்கும் நஞ்சினால் இக்கவிதைகளின் சொற்கள் நனைந்திருக்கின்றன. ஒரு செய்தியாக நாம் கடந்து சென்றுவிட்ட, அல்லது நம் நினைவுகளில் மங்கிவிட்ட பல துயரங்களை இக்கவிதைகள் அழியாச் சித்திரமாக்கியிருக்கின்றன. அரசியல் கவிதை மொழிக்கு புதிய பரிமாணத்தை இக்கவிதைகள் வழங்குகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
மனுஷ்ய புத்திரன் :

கவிதைகள் :

உயிர்மை பதிப்பகம் :