மாதொருபாகன்
₹225.00 ₹213.75 (5% OFF)

மாதொருபாகன்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 193
ISBN978-93-80240-36-7
Weight250 grams
₹190.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கீழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும் ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது.... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும்.
'மாதொருபாகன்' வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புரையிலிருந்து.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெருமாள் முருகன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :