மாதவியின் மனம்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category நாவல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 240
First EditionFeb 1996
11th EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$4.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

சங்க காலச் சோழர்கள் வலிகுன்றி பல்லவர் தலையெடுக்கச் தொடங்கிய காலம். அப்படித் தலையெடுக்க முயன்ற பல்லவர்களும் சின்னஞ்சிறு கிளைகளாக காஞ்சியிலும் வேங்கி நாட்டிலும் பிரிந்து கிடந்த சமயம், அந்த வம்சத்தில் தோன்றினான் பல்லவனானவிஷ்ணுகோபன். அவன் ஆண்டகாலத்தில் வடக்கே குப்தப் பேரரசுபெரிதும் விரிந்து கிடந்தது. குப்த அரசர்களில் மகா வீரனும், இரண்டாவது அலெக்ஸாண்டர் என்று புகழப்பட்டவனுமான சமுத்ரகுப்தன் தனது பெரும்படையுடன் தெற்கே இறங்கி ஒவ்வொருநாடாக முறியடித்து பல்லவராஜ்யத்தின் எல்லைக்குவந்து சேர்ந்தான்.
பல்லவனான விஷ்ணுகோபனை சமுத்ரகுப்தன் 'முறியடித்தானா? இல்லை முறியடிக்க முடியாததால் திரும்பி விட்டானா? இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான முடிவு தெரியவில்லை. ''விஷ்ணுகோபன் சமுத்ரகுப்தனால் முறியடிக்கப்பட்டான்' என்று ஆசிரியர் வின்ஸண்ட் ஸ்மித் எழுதுகிறார். “விஷ்ணுகோபனைமுறியடிக்கவில்லை. வேங்கியின் ஹஸ்திவர்மன், அவமுக்த நாட்டின் நீலராஜா, பலசாவின் உக்ரசேனன், தேவனஷ்டரத்தின் குபேரன், குஷ்டபுரத்தின் தனஞ்செயன்-இவர்கள் துணை கொண்டு சமுத்ரகுப்தனை விஷ்ணுகோபனேவெற்றிகொண்டான். ஆகையால் சமுத்ரகுப்தன் தனது நாட்டிற்குத்திரும்ப வேண்டியதாயிற்று" என்று பேராசிரியர்

உங்கள் கருத்துக்களை பகிர :