மாதவியின் மனம்
₹110.00 ₹99.00 (10% OFF)

மாதவியின் மனம்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category கதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 240
Weight200 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எது எப்படியிருந்தாலும் சமுத்ரகுப்தன் காஞ்சியை அணுகியதாகவோ, அதைப் பிடித்ததாகவோ தெரியவில்லை. ஆகவே, பிரச்னையை மையமாக வைத்து அதன் அஸ்திவாரத்தில் இக்கதையை அமைத்திருக்கிறேன். விஷ்ணுகோபன் காஞ்சியின் ஆரம்ப காலப்பல்லவன் என்பதை எல்லா சரித்திர ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். பல்லவ ராஜ்யம் அவன் காலத்தில் திடப்பட்டதென்பதிலோ, காஞ்சி எந்த விதத்திலும் கட்டுக் குலையவில்லை என்பதிலோ கருத்து வேற்றுமையில்லை. இப்படி பல்லவ ராஜ்யத்துக்கு வித்திட்ட அந்த வீரனின் கதையை இந்த நாவலில் விவரித்திருக்கிறேன்.
காஞ்சியில் சமண, புத்த மதங்கள் அந்தக்காலத்தில் தழைத்துக் கிடந்ததற்கும், அவர்கள் மதத்தை மேலோங்கச் செய்ய முயன்றதற்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.இவைகளையெல்லாம் பிணைத்து வாலிபத்துறவி, மாதவி போன்ற கற்பனைப்பாத்திரங்களையும் இணைத்து இந்தவரலாற்று நவீனம் எழுதப்பட்டிருக்கிறது.

-சாண்டில்யன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

கதைகள் :

பாரதி பதிப்பகம் :