மாதர் திரையுலகு

ஆசிரியர்: ஜ.தீபா

Category சினிமா, இசை
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper back
Pages 104
First EditionJan 2019
ISBN978-93-86555-78-6
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



திரைப்படங்கள் உருவாகத் தொடங்கி, ஒரு நூற்றாண்டும் கூடவே முப்பது வருடங்களும் கடந்துவிட்டன. திரைப்படத்துறையின் இந்த நீண்ட பயணத்தில் 'அபூர்வமாகத்தான் பெண்களின் குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. தனித்தன்மையோடு இருப்பதாலேயே வெகுஅழுத்தமாகவும் உறுதியாகவும், 'இவர்களின் படைப்புகள் அமைந்திருக்கின்றன, மேலும் இந்தக் கலைஞர்கள் அனைவரின் இலக்கும் ஒன்றையே கோரி நிற்பதை உணரமுடிந்தது. அது, சகமனிதர்களின் மீதான கருணை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜ.தீபா :

சினிமா, இசை :

டிஸ்கவரி புக் பேலஸ் :