மாண்டூக்ய உபநிஷதம் - ஒன்றென்றிரு !

ஆசிரியர்: சுவாமி ஆசுதோஷானந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 42
ISBN978-81-7120-992-0
Weight100 grams
₹30.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வாழ்க்கை ஒரு மாபெரும் புதிர் இந்தப் புதிரை அவிழ்க்கவே விஞ்ஞானமும் ஆன்மீகமும் முயற்சி செய்கின்றன. விஞ்ஞானம் புறத்தில் தேடுகிறது. ஆன்மீகம் அகத்தில் தேடுகிறது. நாம் அறிவு என்று இன்று வகைப்படுத்துகின்ற அனைத்தும் இந்த முயற்சியின், இந்தத் தேடலின் விளைவுகளே. ஆன்மீகத்தின் அகத் தேடல் தந்த விளைவுகளின் சில அற்புத சிகரங்களை நாம் உபநிஷதங்களில் காண்கிறோம்.
மாண்டூக்ய உபநிஷதம் 12 மந்திரங்களே கொண்ட மிகச் சிறிய உபநிஷதம். ஆனால் 108 உபநிஷதங்களுக்கும் சிகரமாக இது கருதப்படுகிறது. அனைத்தும் ஒன்றே என்ற அறுதிக் கருத்தைக் கூறுகிறது இந்த உபநிஷதம். அதனை ஓங்கார மந்திரத்தின் துணையுடன் விளக்குகிறது.முதன்முதலாகப் படிப்பவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மொழி பெயர்ப்பு வெளியிடப்படுகிறது. இதனை மொழி பெயர்த்தவர் எமது மடத்தின் துறவியாகிய சுவாமி ஆசுதோஷானந்தர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி ஆசுதோஷானந்தர் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :