மாணவர்கள் மகத்தான வெற்றி பெறவும், மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெற்றுச் சிறக்கவும் சிறந்த மந்திரங்கள்

ஆசிரியர்: ஆபஸ்தம்பன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperBack
Pages 96
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என எழுதத் தொடங்கினாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டே எழுதத் தொடங்குகிறோம். எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் விநாயகரை வேண்டிக் - கொண்டு தொடங்குகிறோம். வேறு எந்தத் தெய்வத்தை பூஜை செய்ய விரும்பினாலும் முதலில் விக்னேஸ்வர பூஜை செய்கிறோம். அப்போதுதான் காரிய சித்தி உண்டாகும். விக்னங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிப் போய் 'விடும்; இது நம்மிடையே பரம்பரையாக நிலவி வரும் நம்பிக்கையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆபஸ்தம்பன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :