மாணவர்களுக்கு யானைகள் பற்றிய அரிய செய்திகள்

ஆசிரியர்: கொ.மா.கோதண்டம்

Category சிறுவர் நூல்கள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
First EditionOct 2012
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$1.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கொ.மா. கோதண்டம் எழுதிய சிறுவர் நூல் காட்டுக்குள்ளே திருவுலா' படித்ததும் இதுவரை தமிழில் இப்படி இயற்கை சூழலை தமிழில் யாரும் எழுதவில்லையே என்ற எனது வருத்தம் நீங்கிவிட்டது.வன இயல், தாவர இயல், பறவை இயல், விலங்கியல் இது. போன்ற இயற்கை ஆரண்யச் சூழலை சங்க இலக்கிய குறிஞ்சிக் கபிலரின் பின்னால் கொ.மா. கோதண்டம் அவர்கள் தான் இலக்கியமாகப் படைத்துள்ளார். அவரே, இருபதாம் நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர்.

உங்கள் கருத்துக்களை பகிர :