மாணவர்களுக்கான எளிய ஆங்கில இலக்கணம்

ஆசிரியர்: இராம. சுந்தரம்

Category அகராதி
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 136
Weight250 grams
₹60.00 ₹51.00    You Save ₹9
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒவ்வொரு மொழியையும் திறம்பட எழுதுவதற்குப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. நாகரீகம், மேலும் மேலும் உயர்வடையும் பொழுது, இலக்கியமும், உயர்வெய்துகிறது. விஞ்ஞான வளர்ச்சி, எவ்வாறு நாகரீகத்தின் மேம்பாட்டைச் சித்தரிக்கிறதோ, அவ்வாறே, சிறந்த எழுத்தாளர்களின் அறிவின் ஆழத்தையும், கற்பனை வளத்தையும் எடுத்துக்காட்டும், நீதிநெறிகளை வழங்கும், இலக்கியப் படைப்புகள், நாகரீகத்தின் மேம்பாட்டைச் சித்தரிக்கின்றன. எந்த இலக்கியமும் மேன்மையுறுவதற்குக் காரணம், அது இலக்கணக் கட்டுப்பாட்டுடன் திகழ்வதுதான். நாம், சாதாரணமாக, ஒருவருடன் பேசும் பொழுது, இலக்கண விதிகளைப் பின்பற்றுவதில்லை, கொச்சையாகப் பேசுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :