மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்

ஆசிரியர்: கி.வீரமணி

Category தத்துவம்
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatPaperback
Pages 40
First EditionJan 2015
2nd EditionJan 2016
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹20.00 ₹18.00    You Save ₹2
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மதவெறியும் மாட்டுக்கறியும் ஓர் ஆவணத் தொகுப்பு மக்கள் பதிப்பு மாட்டிறைச்சி, பசுவதை தடைச் சட்டம், ஆரியர்களின் யாகங்கள் போன்றவைக் குறித்த தந்தை பெரியார், அண்ண ல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி, அறிஞர் டி.என்.ஜா ஆகியோரின் கருத்துகளைக் கொண்ட ஓர் ஆவணத் தொகுப்பு.. இன்று "பசுவதைத் தடை' என்று கூறி மதவெறியைத் தூண்டும் ஆரியர்கள், பசுவை வதை செய்து தின்ற செய்திகள் வேத - இதிகாச ஆதாரங்களுடன் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
பசுவதை தடுப்பு என்ற பெயரில் காமராசரை பட்டப்பகலில் கொல்ல முயற்சி செய்த இந்துத்துவா வெறியர்களின் கோர தாண்டவத்தையும், காமராசரை பாதுகாக்க தந்தை பெரியார் மேற்கொண்ட செயல்பாடுகளையும், பார்ப்பனர்கள் நடத்திய பசுவதையையும் ஆதாரத்துடன் இந்நூல் விளக்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.வீரமணி :

தத்துவம் :

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :