மாடித்தோட்டம் 77+ வயதினிலே

ஆசிரியர்: ஆர்.எஸ்.நாராயணன்

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
FormatPaperback
Pages 168
First EditionFeb 2016
ISBN978-93-85471-12-4
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹135.00 ₹128.25    You Save ₹6
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மைய அரசு விவசாய அமைச்சரகத்தின் கீழ் அங்காடிப் புலனாய்வுத் துறை அலுவலராக 33 ஆண்டுகள் பணிசெய்து 1994-இல் ஓய்வு பெற்றாலும் இவர் எழுத்துக்கு ஓய்வு தருவது இல்லை . விவசாயப் பொருளாதார நிபுணர் என்ற முறையில், விவசாயம் தொடர்பாக கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி விவசாயிகளின் மனதைக் கவர்ந்தவர். 1990-லிருந்து இவர் கவனம் இயற்கை விவசாயத்திற்குத் திரும்பியது. இயற்கை விவசாய மாதிரிப் பண்ணைகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்பவர். தமிழ்நாடு இயற்கை விவசாய முன்னோடிகளை அடையாளப்படுத்தி ஊடகங்கள் மூலம் பிரபலமாக்கியவர். சுற்றுச்சூழல், சமூக ஆர்வலர். இவரால் அடையாளம் காணப்பட்ட இயற்கை விவசாயிகள் இவரை "இயற்கை விஞ்ஞானி' என்று மரியாதையுடன் அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் இயற்கை வழி மாடித்தோட்டத்தைத் தன் வீட்டு மொட்டைமாடியில் உருவாக்கி 17 ஆண்டுகளாகக் காப்பாற்றி வருகிறார். இயற்கை விவசாயி என்ற முறையில் தனது தோட்டத்தில் பசுக்களுடனும் பறவைகளுடனும் வாழ்வது இவரின் இனிய பொழுதுபோக்கு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.எஸ்.நாராயணன் :

பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :