மஹா அமிர்தம்

ஆசிரியர்:

Category ஆன்மிகம்
FormatPaperback
Pages 60
Weight200 grams
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பக்தர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களின் ஞானத்தைப் பெருக்கவும், காஞ்சி மடம் உட்பட பல திருத்தலங்களில் காஞ்சிபுரம் மஹா பெரியவர் உபந்யாசம் செய்தார். அவற்றினைத் தொகுத்து முன்னதாகத் 'தெய்வத்தின் குரல்' என்ற பெயரில், திரு.ரா.கணபதி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் தற்போது காஞ்சி மடத்திற்குச் சொந்தமான இணையதளத்திலும் காணக் கிடைக்கின்றன. அதிலிருந்து தேர்ந்தெடுத்து, எடுத்தாளப்பட்ட கட்டுரைகளின் இன்னொரு வடிவம் என்றே இந்த நூலைச் சொல்லலாம்.எங்கு சென்றாலும் எடுத்துச்செல்லும் வகையில், கைக்கு அடக்கமான அளவில், மஹா பெரியவரின் அற்புதமான படங்களுடன் வெளியாகும் இந்நூல் காஞ்சி மடத்தின் அருளாசிகளுடன் உங்களை எல்லாம் வந்தடைகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

தி இந்து :