மஹாபாரதம்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages N/A
First EditionJan 2015
22nd EditionJan 2016
ISBN978-81-85-085-015-3
Weight300 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இவ்வையகம் அறிந்துள்ள இதிகாசங்களுள் மிகப் பெரியது மஹாபாரதம். வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் இதில் அடங் கியிருக் கின்றன. மானுட வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் எழுகின்றனவோ அவைகள் அனைத்துக்கும் விமோசனங்கள் இப்பரந்த நூலில் அடங்கியுள்ளன. மண்ணாசையை அடிப்படையாகக் கொண்டு மஹாபாரதம் உரு வெடுக்கிறது. பகவத் கீதை என்னும் அரிய நூல் இதில் ஒரு பகுதியாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :