மழை
ஆசிரியர்:
வெ.இறையன்பு
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88?id=1020-6021-9381-7608
{1020-6021-9381-7608 [{புத்தகம் பற்றி மழையின் முழுமையான இயல்பையும் உள்ளார்ந்த தன்மையையும் அதன் பயன்பாட்டையும் விரிவாக விளக்கிச் சொல்லும் சிறுநூல், மனிதர்களுக்கும் மழைக்குமான பிணைப்பையும் மனிதர்களின் மழைக்கால மனநிலையையும் வாழ்க்கைச் சூழலையும் ஆழ்ந்து பேசும் இந்நூல் மழையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுத்தருவதோடு மழையையும் மழை நாட்களையும் புரிந்து கொள்ளவும் வகை செய்கிறது. இந்நூலை வாசிக்கும்போது விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடுதலைத் தரும் மழையின் மகத்துவங்களையும் மழை தருவிக்கும் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் இதமாக உணரலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866