மழை விட்டும் விலகாத மண்வாசம்

ஆசிரியர்: டாக்டர்.வி.விக்ரம்குமார்

Category சமூகம்
Publication மெரினா புக்ஸ்
FormatPaper Back
Pages 122
Weight250 grams
₹210.00 ₹189.00    You Save ₹21
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமழை விட்டும் விலகாத மண்வாசமாய் என்னுள்ளே சுகந்தம் பரப்பிக்கொண்டிருக்கும் எனது . உணர்வுகள் இப்போது உங்கள் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆழ்ந்து படித்துக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளும் புத்தகம் அல்ல இது மெல்லிய கண்ணோட்டத்தோடு ரிலாக்ஸாகப் படிக்க வேண்டிய புத்தகம்! பக்கங்களைப் புரட்டும் போது, உங்கள் வாழ்வில் நடந்த ஏதாவதொரு சம்பலம் உங்கள் உதட்டில் மெல்லிய புன்ளகையை வரவழைக்கலாம். உங்கள் வாழ்வில் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மறக்க முடியாத சில விஷயங்கள் உங்களை உற்சாகப்படுத்தலாம். அப்படியான நினைவுகளைக் கொடுக்கும் நூல் இது.


உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.வி.விக்ரம்குமார் :

சமூகம் :

மெரினா புக்ஸ் :