மழையில் மலர்ந்த மலர்கள்

ஆசிரியர்: கவிஞர்.உதயசக்தி

Category கவிதைகள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 168
First EditionNov 2015
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




ஓயாமல் உழைக்கின்ற நூலாசிரியர், எல்லோரையும் ஓயாமல் உழைக்க நாவலிக்கிறார், இந்நூலில், வைகுண்ட சுவாமி, விவேகானந்தர், காமராஜர், ஆதித்தனார், தக்கலை ஞானமாமேதை, காந்தி, அப்துல்கலாம், கல்பனா சாவ்லா, என எண்ணற்ற மனிதர்களின் வாழ்வு கவிதையாக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பின் பிரித்தறிதல்' 'மீண்ட உயிர்' ஆகிய கவிதைகள் | நம்பிக்கை வழிந்தோடும் கவிதைகள். ஆங்கில பட்டதாரி என்பதால் இராபட் பிளாஸ்ட், வில்லியம் - ஷேக்ஸ்பியர் போல் அதிகமாக இயற்கையைப் பற்றி எழுதுகிறார். இன்னும் நிறைய எழுதி, வான்புகழ் எய்த வாழ்த்துகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர்.உதயசக்தி :

கவிதைகள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :