மழைக்குடை நாட்கள்

ஆசிரியர்: கோ.கண்ணன்

Category கவிதைகள்
Publication நவீன விருட்சம்
FormatPaper Back
Pages 56
First EditionDec 2007
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.5       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணிபுரியும் கோ. கண்ணன் 1969-ம் ஆண்டு பிறந்தவர். பார்வையிழப்பையும் மீறி பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்.ஆசிரியர் பட்டப் படிப்பும் படித்தார். 'மழைக்குடை நாட்கள்' இவருடையஇரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு 'ஓசைகளின் நிறமாலை' 2006-ம் ஆண்டு அக்டோபரில் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :