மலைக்க வைக்கும் மௌரியப் பேரரசு

ஆசிரியர்: குன்றில் குமார்

Category சரித்திரநாவல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
Weight250 grams
₹160.00 ₹128.00    You Save ₹32
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியாவை ஆட்சி செய்த பண்டைய அரச வம்சத்தில் மௌரியப் பேரரசு குறிப்பிடத் தக்கது.பரப்பளவில் மட்டுமல்லாமல் அரசியல், படைபலம் என்று அனைத்து அம்சங்களிலும் தன்னிறைவு பெற்ற அரசாக விளங்கியது. தற்போதை பீகார் மற்றும் வங்காள மாநிலங்களை உள்ளடக்கிய மகத நாட்டை ஆட்சி செய்த வலிமையான அரசு.
பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மௌரியப் பேரரசின் மன்னர்கள் சந்திர குப்த மௌரியரும், அசோகச் சக்ரவர்த்தியும் இன்றும் புகழப்பட்டு வருபவர்கள். மௌரியர்களின் முக்கிய கலைச் சின்னங்கள் சாரநாத் சிம்மத் தூண் மற்றும் சாஞ்சி ஸ்தூபி. வரலாற்றுச் சிறப்புமிக்க மௌரியர்களின் ஆட்சியைப் படித்துத் தெரிந்து கொள்வது அவசியம்.

-குன்றில்குமார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

சரித்திரநாவல்கள் :

சங்கர் பதிப்பகம் :