மலைக்கள்ளன்

ஆசிரியர்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

Category நாவல்கள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 288
Weight300 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. அதன் மணமே அருகில் வருவோரை சுண்டி இழுக்கும். அதுபோலவே தேசியக் கவிஞர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகளானாலும் சரி, கதைகளானாலும் சரி தமிழ் வாசகர்களால் மிகவும் விரும்பி வாசிக்கப்பட்டவையாகும். அந்த வகையில் கவிஞரின் மிகச்சிறந்த படைப்பான ‘மலைக்கள்ளன்' நாவல் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற நூல்.
புரட்சித் தலைவர் M.G.R. அவர்கள் மலைக்கள்ளனாகவும் நடிப்பிசைச் செல்வி.பானுமதி பூங்கோதையாகவும் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் மலைக்கள்ளன்.இதன் கதை வழியே நமது தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும் படிக்கும் வாசகர்களின் மனதில் ஊன்றப்பட்டது. நேர்மையும் துணிவும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்ற உண்மையைப் போதிப்பதாகும்.
இதன் கதை மாந்தர்கள் இராமாயணக் கதாபாத்திரங்களை ஆதர்சமாகக் கொண்டு வாழ்பவர்களாகவும் உள்ளது. இந்த நாவலின் சிறப்பு எளிமையான நடையும் இனிமையான உரையாடல்களும் கொண்ட இந்த நாவல் இப்போதும் வாசகர்களால் போற்றப்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை :

நாவல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :