மலைகோட்டைக் கவிஞரும் மக்கள் கலைஞரும் (வாலி எழுதிய ஜெய்சங்கர் படப் பாடல்கள்)

ஆசிரியர்: கவிஞர் வாலி

Category சினிமா, இசை
Publication வாலி பதிப்பகம்
FormatPaper back
Pages 224
First EditionJun 2018
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹170.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகாவியக் கவிஞர் வாலி அவர்களின் திரைப்படப் பாடல்களின் முதற்தொகுப்பு கவிஞர் வாலியின் தெரிவு செய்த ஆயிரம் பாடல்களைக் கொண்டு 'வாலி - 1000' என்ற தலைப்பிலே அவராலேயே வெளியிடப்பெற்ற பாக்கியம் பெற்றது. மற்றவை ஆண்டுதோறும் கவிஞர் வாலி விழாவில் நடிகர்கள் வாரியாக தொடர்ந்து வாலி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு வருகிறது. இத்தொகுப்புக்களை மேற்கொண்டதில் கவிஞர் வாலியின் பாடல்களை நேசித்ததோடு சுவாசிக்கவும் தொடங்கிவிட்டேன். அவரது பாடல்கள் ஒன்றுக்கொன்று மேம்பட்டிருந்ததால் உளமார எது மிகச் சிறந்தது என்றே அடையாளப்படுத்த முடியவில்லை. 'தொட்டதெல்லாம் பொன்னா கும்' என்ற பழமொழியை அன்று படித்தேன், இன்று கவிஞர் வாலியின் பாடல்களில் பார்த்தேன்.
கவிஞர் வாலியின் கவித்துவத்தையும் வார்த்தை வித்தகத் தையும் மக்களிடையே தொடர்ந்து அயராது பரப்பி வரும் கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் இலக்கியப் பணி அன்புக்கும் நன்றிக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் வாலி :

சினிமா, இசை :

வாலி பதிப்பகம் :