மலைகளின் கதை

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹20.00 $1    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகில் மலையைப் பற்றித் தெரியாதவர்கள் (சிறுவர், சிறுமியர் உள்பட) எவருமே இருக்க மாட்டார்கள்.
இமயமலையைப் பற்றித் தெரிந்து கொள்ளாத இந்தியச் சிறுவர், சிறுமியர் உண்டோ ?
உலகில் உள்ள எல்லாச் சிகரங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த சிகரமான 'எவரெஸ்டு' சிகரம் அதில்தானே இருக்கிறது! உலகில் உள்ள மற்ற மலைகளைவிட பிந்தியது என்றால், வியப்பாக இல்லையா? மற்ற மலைகள் தோன்றிய கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின், இமயமலை கடலின் அடியிலிருந்து உயர்ந்து இருக்கிறது!
மலைக்கு வயது உண்டா ? மலை வளர்கிறதா? அது தானாகவே உண்டாயிற்றா? கடலுக்கு அடியில் மலைகள் உண்டா ? அவை எப்படி மேலே எழும்புகின்றன? இவைபோன்ற சுவையான செய்திகளைத்தான் இங்கே காணப்போகிறீர்கள்.
மலையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்,புவி இயலையே (Geology) தெரிந்து கொண்டு விடுவீர்கள்.
மலையின் கதை பாறையில் இருக்கிறது. பாறையின் கதை இலையில் உள்ளது. இலை ஒரு சமயம் பாறையாக இருந்திருக்கிறது. மலையின் இரகசியம் இதுதான்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :