மலேசியத் தமிழரும் தமிழும்
ஆசிரியர்:
முனைவர் முரசு நெடுமாறன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1403-9793-0859-4743
{1403-9793-0859-4743 [{புத்தகம் பற்றி திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார்கள் தமிழர்கள் திரவியம் தேடச் சென்றார்கள் என்பதோடு தேத்தவும் அழைத்துச் செல்லப்பட்டார்கள் அழைத்துச் சென்றவர்களுக்குத் தேடித் தந்ததே-6 3:5) இடத்தின் வளர்ச்சியிலும், மேன்மையிலும் தங்களின் வாழ் காலத்தைச் சேமித்தும் வருகின்றனர். பறவைகளைப் போல் தேவைக்குப் புலம்பெயர்வதில் மன நெருக்கடிகள் எழுவதில்லை. வரலாற்று விபத்துகளின் கட்டாயம் பதியெழு வறியாப் பழங்குடி மக்களின் பண்பாட்டு வேர்களைப் புதிய மண்ணில் பதிக்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் மனநிலை தமிழர்களுக்குச் சங்க காலத்திலேயே கிடைத்த பெருங்கொடையாகும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866