மலர்கள்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category சுற்றுச்சூழல்
Publication விஜயா பதிப்பகம்
Formatpaper back
Pages 40
ISBN978-8184-468-793
Weight50 grams
₹40.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பார்க்கிற மனங்களையும் மலர வைப்பதே மலர்களின் பண்பு. கசக்குகிற கைகளும் கம கமக்கும்; நசுக்குகிற போதும் நறுமணம் வீசும்; சிதைக்கும் போதும் வாசம் வீசும்; இவையே மலர்களின் இயல்பு.
இயற்கை எப்போதும் தேவையினடிப்படையில் தான் இயங்குகிறது. மலர்களே தாவரங்களின் வாரிசுகள் தொடர்வதற்கான வைப்பு நிதியங்கள். எந்தச் செடிக்கு எது தேவையோ அந்த வகை யிலே பூக்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதழ் களை வைத்தே நாம் பூக்களை நேசிக்கிறோம். மலர்கள் ஆடைகளாகவே இதழ்களை அணி கின்றன; உள்ளிருக்கும் மகரந்தமும், வட்டமுமே அதன் இயல்பைத் தீர்மானிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

சுற்றுச்சூழல் :

விஜயா பதிப்பகம் :