மலருமோ உந்தன் இதயம் !
ஆசிரியர்:
ரோசி கஜன்
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%21+?id=1084-5076-5624-2408
{1084-5076-5624-2408 [{புத்தகம்பற்றி "மணவாழ்வு' அது தரும் 'காதல்' இரண்டுமே அற்புத உணர்வுகளோடு நெருங்கிய உறவுகொண்டவை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மணபந்தத்தை ஸ்பரிசிக்கையில், அழகிய எதிர்பார்ப்புடன் கூடிய கனவுகளால் ஆக்கிரமிக்கப்படுவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படித் தான் மதுராவும் அழகிய கனவுகள் பலவற்றோடு, 'உற்றம் சொந்தம் பிரிந்து வெளிநாடு செல்கிறாள்; எல்லாவற்றுக்கும் மேலான உறவென்று வரித்துக் கொண்டவனில் அபரிதமான நம்பிக்கையோடு அந்த நம்பிக்கை வெற்றி வாகை சூடி, காதலெனும் 'உறவை ஸ்பரிசிக்கின்றதா? ஆசைகளையும் , 'எதிர்பார்ப்புகளையும் சுமந்து சென்றவள் , வாழ்வு மலர்ந்ததா? என்பதை, கதையில் அறிந்து கொள்ளுங்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866