மலச்சிக்கலைத் தடுப்பது எப்படி?

ஆசிரியர்: கீர்த்தி

Category உடல்நலம், மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperPack
Pages 32
First EditionJan 2015
Weight50 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹10      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மலச்சிக்கல் என்பது வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு கருத்தாக உள்ளது. பொதுவாக நாட்கள் இடைவெளி விட்டு மலம் கழிப்பது மலச்சிக்கல் என்று கருதப்படுகிறது. இன்னும் சிலருக்கோ, மலம் கழிக்கும் போது இறுக்கமாகவும், மலம் கழிப்பது கடினமாகவும் உள்ளது. கூடவே மலம் கழித்தபின் மலம் முழுவதும் வயிற்றிலிருந்து வெளியேறி விட்டதாக அவர்கள் உணர்வதில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :