மறைக்கப்பட்ட சொற்களின் அழகு

ஆசிரியர்: ராதா நடராஜன்

Category கட்டுரைகள்
Publication கற்பகம் புத்தகாலயம்
Pages N/A
First EditionJan 2018
₹0.00 $0    You Save ₹0
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மறைக்கப்பட்ட சொற்களின் அழுகை கவிதையாகச் செதுக்கியிருக்கிறார் ஷாமிலா, பல தளங்களிலும் தனக்கு முன்னுள்ள “ஒற்றைத்தெரிவு" என்னும் யதார்த்தத்தை நுண்ணுணர்வுடனும் தனக்கே உரிய மொழியின் வீச்சுடனும் அனுபவத் திரட்சியுடனும் எதிர்கொள்கின்றார். ஷாமிலாவின் பார்வையில் “வேத ஒளியின் பிரவாகிப்புகள் " தரும் அர்த்தங்கள் மாறுபட்டவையாகவும் ஆழமானவையாகவும் மினுங்குகின்றன.! ஷாமிலா “எனது நிலம்" என்று குரல் எழுப்புகிறபோது பெண்நிலை அனுபவங்களதும் அறிவினதும் ஒளியில் நிலமும் நிலக்காட்சியும் மீள வரையப்படுகின்றன. “நிசப்தம் கலைக்கும் மெளனவெளியில் நொறுங்கிய காதலாகவும்" கனவு நிலங்களின் மீது வீசும் பேய்க்காற்றைப்போலவும் மணிக்கூட்டின் ஒற்றைக்கரம் போலவும் அவருடைய கவிதைகள் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராதா நடராஜன் :

கட்டுரைகள் :

கற்பகம் புத்தகாலயம் :