மறைக்கப்பட்ட இந்தியா

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
FormatPaper back
Pages 360
Weight400 grams
₹375.00 $16    You Save ₹18
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமறைக்கப்பட்ட இந்தியா எழுதுவதற்காக நிறைய வரலாற்று ஆவணங்களைப் பார்வையிட்டேன். வெளிநாட்டு நூலகங்களைத் தொடர்பு கொண்டு புத்தகங்களைத் தேடிப் படித்தேன். சரித்திரப் புகழ்பெற்ற இடங்களைத் தேடிக்கண்டேன். கட்டுரை எழுதுவதற்கு எனது நண்பர்களான ஆய்வாளர்கள் பலவேறுவிதங்களில் உதவி செய்தார்கள். அப்படி உருவானதே மறைக்கப்பட்ட இந்தியா.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :